பெண்ளுக்கு தன்னம்பிக்கை உருவாக்கும் அறம்

பெண்களிடையே தன்னிறைவு மற்றும் தன்னம்பிக்கையை உருவாக்க அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக அறம் தொழிற்திறன் பயிற்சி மையம் என்ற பெயரில் இந்த தையல் பயிற்சி மையத்தை தொடங்கினோம்.. ஆடைகளைத் தைப்பது மனிதகுலத்தின் இறுதி வரை இருக்கும் ஒரு வேலை. மேலும், அடிப்படை தையல் திறன்கள் பெண்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய உதவுகின்றன.

பெண்ளுக்கு பயிற்சிகள்

பாடநெறி காலம் 3 மற்றும் 6 மாதங்கள் என பயிற்சி காலங்கள் நிர்ணயிக்கப்பட்டு அவர்களுக்கு துணிகளை வெடுதல், இணைத்தல் என அடிப்படை தையல் பயிற்சி முதல் விரிவான கலை மற்றும் படைப்பாற்றல் பயிற்சியில் முன்னேறும் வகையில் அவர்களுக்கு கற்று தரப்படுகிறது. ஆரி எம்பிராயிடிங் என 70 வகையான தையல் கலைகளை கற்றுத்தறுகிறோம்..

மண்ணூர்பேட்டையில் 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 8 தையல் இயந்திரங்கள் மற்றும் 15 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையம் தற்போது 25 தையல் இயந்திரங்களோடு 500 மேற்பட்ட பெண்ளுக்கு பயிற்சி அளித்து கொரட்டூர் பகுதியில் இயங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களிலும் இதன் கிளைகளை விரிவடைவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது..

Events

மேலும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் நடனம், மேஜிக் ஷோ, போன்ற கலை நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளோம்..

பத்திரிகையாளர்களின் குழந்தைகள் நலத்திட்டமும், பெண்கள் நலன் மேம்பாட்டு சிறப்பு நிகழ்ச்சியுமான இதில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என நாங்கள் ஆசைப்படுகிறோம்.

நன்கொடைகள்

அறம் தொழிற் திறன் பயிற்சி மையம் தொடங்கி 5 ஆண்டுகள் முடிவுற்று ஆறாம் ஆண்டு துவங்ககியதை முன்னிட்டு அதில் பயின்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் , அரசு சான்றிதழ்களையும் வழங்க உள்ளோம்.
₹12,000.00 Raised so far ₹5,00,000.00 Our Goal

Please Select

AMOUNT TO DONATE

All donations are tax deductable.
Personal Info

To make an offline donation toward this cause, follow these steps::

  1. Write a check payable to "Aram"
  2. On the memo line of the check, indicate that the donation is for "Aram"
  3. Mail your check to:

    Aram
    111 Not A Real St.
    Anytown, CA 12345

Your tax-deductible donation is greatly appreciated!

Terms

Donation Total: ₹100.00

அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை மற்றும் தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் சார்பாக முப்பெரும் விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்..

அறம் அறக்கட்டளையில் தொழிற்பயிற்சி பயின்று வரும் பெண்களின் குழந்தைகள் மற்றும் திருவள்ளூர், வடசென்னை போன்ற பகுதிகளில் உள்ள பத்திரிகையாளர்களின் குழந்தைகளுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்குதல், அறம் தொழிற் திறன் பயிற்சி மையத்தில் பயின்ற பெண்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட எம்பிராயிடிங் மற்றுற் ஆரி வொர்கின் கண்காட்சி மற்றும் அறம் தொழிற் திறன் பயிற்சி மையம் தொடங்கி 5 ஆண்டுகள் முடிவுற்று ஆறாம் ஆண்டு துவங்ககியதை முன்னிட்டு அதில் பயின்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் , அரசு சான்றிதழ்களையும் வழங்க உள்ளோம்.

நாங்கள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவுகிறோம்

Our Volunteers

ஏதேனும் கேள்விகள் உள்ளன?

95001 37782

Gallery

×